Shower Gel – SVN Herbal

Sesame Oil Shower Gel 800ml
தயாரிப்பு விவரங்கள்

800மிலி ஷவர் கிரீம்

தயாரிப்பின் பயன்பாடு:

உள்ளங்கை அல்லது பஞ்சின் மீது உத்தேசிக்கப்பட்ட அளவை இட்டு, உடலின் மேல் தேயுங்கள்

தண்ணீரில் நன்கு அலசுங்கள்

குழந்தைகளிடமிருந்து விலக்கி வையுங்கள்

அறை வெப்பநிலையில் சேமித்து வையுங்கள்

வெப்பம் மற்றும் நேரடி சூரிய ஒளியைத் தவிருங்கள்

மூலப்பொருட்கள்:

அக்வா, சோடியம் லாரத் சல்பேட்

Pomegranate Shower Gel 800ml
தயாரிப்பு விவரங்கள்

சருமத்தை புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது

ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தை அளிக்கிறது

குளித்த பிறகு சருமத்திற்கு பட்டு போன்ற விளைவை அளிக்கிறது

800மிலி ஷவர் கிரீம்

தயாரிப்பின் பயன்பாடு:

உள்ளங்கை அல்லது பஞ்சின் மீது உத்தேசிக்கப்பட்ட அளவை இட்டு,               உடலின் மேல் தேயுங்கள்

தண்ணீரில் நன்கு அலசுங்கள்

குழந்தைகளிடமிருந்து விலக்கி வையுங்கள்

அறை வெப்பநிலையில் சேமித்து வையுங்கள்

வெப்பம் மற்றும் நேரடி சூரிய ஒளியைத் தவிருங்கள்

மூலப்பொருட்கள்:

அக்வா, சோடியம் லாரெத் சல்பேட், கோகாமிடோப்ரோபைல் பீடைன், கோகாமைட் டிஇஏ, ப்ளைகுவாட்டர்மியம்-39, கிளைகோல் டிஸ்டிரேட், பாலிகுவாட்டர்னியம்-7, ப்ரோபிலீன் கிளைகோல், டயஸோலிடினைல் யூரியா, மாதுளை சாறு, டெட்ராசோடியம் ஈடிடிஏ, சிஐ 14700 மற்றும் வாசனை.

Betel Leaf Shower Gel 800ml
தயாரிப்பு விவரங்கள்

குளித்த பின் புத்துணர்ச்சி உணர்வை தருகிறது

வெற்றிலை சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது

800மிலி ஷவர் கிரீம்

தயாரிப்பின் பயன்பாடு:

உள்ளங்கை அல்லது பஞ்சின் மீது உத்தேசிக்கப்பட்ட அளவை இட்டு, உடலின் மேல் தேயுங்கள்

தண்ணீரில் நன்கு அலசுங்கள்

குழந்தைகளிடமிருந்து விலக்கி வையுங்கள்

அறை வெப்பநிலையில் சேமியுங்கள்

வெப்பம் மற்றும் நேரடி சூரிய ஒளியைத் தவிருங்கள்

மூலப்பொருட்கள்:

அக்வா, சோடியம் லாரெத் சல்பேட், கோகாமிடோப்ரோபைல் பீடைன், கோகாமைட் டிஇஏ, ப்ளைகுவாட்டர்மியம்-39, கிளைகோல் டிஸ்டிரேட், பாலிகுவாட்டர்னியம்-7, ப்ரோபிலீன் கிளைகோல், டயசோலிடினைல் யூரியா, வெற்றிலை சாறு, டெட்ராசோடியம் ஈடிடிஏ, சிஐ 14700 மற்றும் வாசனை.